புதிய ஆளுநர் பொறுப்பேற்பு: தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்
No Comments Yet...